Role of Tamil Nadu in freedom struggle | 10th School Book Unit-9 Online Test
Learning Objectives
Anti-colonial struggles in Tamil Nadu
Contribution of Christian missionaries to the development of education and amelioration of the depressed classes
Challenge of the Justicites to the Congress in Tamil Nadu
Militant mass movement of the Congress in Tamil Nadu
Summary
Contributions of Madras Native Association, Madras Mahajana Sabha and the nationalist press to the growth of nationalism in Tamil Nadu are discussed.
Swadeshi phase of the Indian National Movement in Tamil Nadu, with focus on role played by V.O.C., Subramania Siva, Subramania Bharathi, is detailed.
Non-cooperation Movement, E.V.R.’s differences with the Congress,the birth of Swaraj Party at the national level and the Self-Respect Movement in the Tamil region are examined.
Tamil Nadu’s participation in the Civil Disobedience Movement organised to protest the disappointment over Simon Commission and the Round Table Conferences are dealt with.
The elections under Government of India Act, 1935 and the formation of first Congress Ministry in Madras under Rajaji are outlined.
கற்றலின் நோக்கங்கள்
தமிழ்நாட்டில் காலனிய எதிர்ப்புப் போராட்டங்கள்
கல்வியின் வளர்ச்சிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கும் கிறித்தவ சமயப்பரப்பு நிறுவனங்களின் பங்களிப்பு
தமிழ்நாட்டில் காங்கிரசின் அரசியலுக்கு நீதிக்கட்சியின் சவால்
தமிழ்நாட்டில் காங்கிரசின் போர்க்குணமிக்க வெகு மக்கள் இயக்கங்கள்
பாடச்சுருக்கம்
தமிழ் நாட்டில் தேசியவாதம் வளர்வதற்கு சென்னைவாசிகள் சங்கம் , சென்னை மகாஜன சபை , தேசியவாதப் பத்திரிக்கைகள் ஆகியவற்றின் பங்களிப்புகள் விவாதிக்கப்பட்டுள்ளன .
தமிழ் நாட்டில் நடைபெற்ற இந்திய தேசிய இயக்கத்தின் சுதேசி இயக்க கட்டம் பற்றி குறிப்பாக வ.உசி . சுப்பிரமணிய , சுப்பிரமணிய பாரதி ஆகியோர் வகித்த பாத்திரம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது .
ஒத்துழையாமை இயக்கம் , காங்கிரசோடு ஈ.வெ.ரா வின் முரண்பாடுகள் , தேசிய அளவில் சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம் , தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம் ஆகியவை கூர்ந்தாராயப்பட்டுள்ளன .
சைமன் குழுவின் மீதும் , வட்டமேஜை மாநாடுகளின் மீதும் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக சட்ட மறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு பங்கேற்றது ஆகியவை விளக்கப்பட்டுள்ளன .
1935 இந்திய அரசு சட்டத்தின்படி நடைபெற்ற தேர்தல்களும் , சென்னையில் ராஜாஜியின் தலைமையில் முதல் காங்கிரஸ் அமைச்சரவை உருவாக்கப்பட்டதும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன .