Nature of Indian economy - Gross Domestic Product and its Growth 10th Online Test | SigaramThodu | Free Online Test Batch for TNPSC Exams | UPSC, SSC, TNPSC Exam Prep | Test Series

Nature of Indian economy - Gross Domestic Product and its Growth 10th Online Test

Gross Domestic Product and its Growth tnpsc Online Test

Learning Objectives

  • To know about the meaning of Gross Domestic Product
  • To Understand the basic various measures of National Income
  • To Understand the composition of GDP
  • To know the contribution of different sectors in GDP
  • To know the economic growth and development and its differences
  • To know about Development path based on GDP And Employment
  • To understand the growth of GDP and Economic Policies

SUMMARY

  • GDP is the value of all goods and services produced within an economy in a financial year.
  • Indian economy is classified in three sectors Agriculture and allied Industry and Service
  • Depreciation: The Monetary value of an asset decreases over time due to use, wear and tear or obsolescence
  • Income: The amount of monetary or other returns, either earned or unearned, accruing over a period of time.
  • Gross Value Added (GVA): The measure of the value of goods and services produced in an area, industry or sector of an economy.,

கற்றலின் நோக்கங்கள்

  • மொத்த உள்நாட்டு உற்பத்தியை பற்றி தெரிந்துகொள்ளுதல்
  • நாட்டு வருமானத்தின் பல்வேறு நடவடிக்கைகளை புரிந்துகொள்ளுதல்
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அமைப்பை புரிந்துகொள்ளுதல்
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளின் பங்களிப்பை தெரிந்துகொள்ளுதல்
  • பொருளாதார வளர்ச்சி , முன்னேற்றம் மற்றும் அதன் வேறுபாடுகள் பற்றி அறிந்துகொள்ளுதல்
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையில் வளர்ச்சி பாதைப் பற்றி தெரிந்துகொள்ளுதல்
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார கொள்கைகளின் வளர்ச்சிப் பற்றி புரிந்துகொள்ளுதல்

பாடச்சுருக்கம்

  • ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP )
  • இந்திய பொருளாதாரத்தை மூன்று துறைகளாக வகைப்படுத்தலாம் . அவை வேளாண்துறை தொழில்கள் துறை மற்றும் பணிகள் துறை ,
  • தேய்மானம் : அதிக பயன்பாட்டின் காரணமாக பொருள்கள் தேய்மானம் அடைதல் அல்லது பழமையாதல் போன்றவைகளால் சொத்தின் பணமதிப்பு குறைதலாகும் .
  • வருமானம் : ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சம்பாதித்த அல்லது சம்பாதிக்காத பணம் அல்லது பிற வருவாய்களாகும் .
  • மொத்த மதிப்பு கூடுதல் ( GVA ) : ஒரு பொருளாதாரத்தில் தொழில் அல்லது சேவைத் துறையில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பாகும் .