Climate and Natural Vegetation of India | 10th Geography TNPSC Online Test
Learning Objectives
To describe the factors controlling the climate of India.
To understand the characteristics of different seasons in India.
To know about the rainfall distribution.
To study the different types of natural vegetation and wild life in India.
SUMMARY
Climate of India is labelled as “Tropical Monsoon Type”.
There are four seasons in India. They are winter season, hot weather, southwest monsoon, and
northeast monsoon.
Natural vegetation refers to a plant community unaffected by man either directly or indirectly.
Natural vegetation can be classified as tropical evergreen forests, tropical deciduous forests, tropical dry forests, desert and semi desert vegetation, mountain forests, Alpine forests, Tidal forests, etc.,
Biosphere reserves are protected areas of land coastal environment whereby people are an integral component of a system.
கற்றலின் நோக்கங்கள்
இந்தியக் காலநிலையைக் கட்டுப்படுத்தும் காரணிகளை விவரித்தல்
இந்திய பருவகாலங்களின் பண்புகளை புரிந்துகொள்ளல்
இந்தியாவின் மழைப்பரவலைத் தெரிந்துகொள்ளல்
இந்தியாவின் பல்வேறு இயற்கைத் தாவரவகைகள் மற்றும் வன உயிரினங்கள் பற்றி கற்றறிதல்
பாடச்சுருக்கம்
இந்திய காலநிலை அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை என வரையறுக்கப்படுகிறது.
இந்தியாவில் நான்கு பருவக்காலங்கள் உள்ளன. அவை குளிர்காலம், கோடைக்காலம், தென்மேற்கு
பருவக்காற்று காலம் மற்றும் வடகிழக்கு பருவக்காற்று காலம்.
மனிதனின் நேரடி அல்லது மறைமுகத் தலையீடின்றி இயற்கைச் சூழலில் வளரும் தாவர இனத்தை ”இயற்கைத் தாவரங்கள்”என்கிறோம் .
இயற்கைத் தாவரங்கள், அயனமண்டல பசுமை மாறாக் காடுகள், அயனமண்டல இலையுதிர்க்காடுகள்,
அயனமண்டல வறண்ட காடுகள், பாலை மற்றும் அரைபாலைவனக் காடுகள், மலைக் காடுகள்,
ஆல்பைன் காடுகள் மற்றும் சதுப்புநிலக்காடுகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
உயிர்க்கோள காப்பகங்கள் என்பது நிலம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல்
மண்டலங்களாகும்.